பொதிகைச்சித்தர் கவிதை வெளி

(கொஞ்சம் பாடல்...கொஞ்சம் கவிதை)
தன்னையறிந் தின்பமுற
தத்தத்தரி கிடதோம்
சித்தக்கடல் முத்துக்குளி
தத்தத்தரி கிடதோம்

திரைபோட்ட காமாலை
தத்தத்தரி கிடதோம்
பனிமூட்டந் தாழ்விலகும்
தத்தத்தரி கிடதோம்

சுதந்திரக் காற்றினிலே
தத்தத்தரி கிடதோம்
திகம்பரக் கூத்தாடும்
தத்தத்தரி கிடதோம்

தக்கதிமி தக்கதிமி
தத்தத்தரி கிடதோம்
திக்குத்திகு திக்குத்திகு
தத்தத்தரி கிடதோம்

(வேறு)

எத்தைத் தின்றால் பித்தந் தீரும்
தத்தத்தரி கிடதோம்
சித்தம்போக்கே சிவம்ம்ம் போக்கு
தத்தத்தரி கிடதோம்

Comments

Popular Posts

வே.மு. பொதியவெற்பன் நிகழ்த்திக் காட்டும் விமரிசன முறையியல்

‘ஆரியத்தோடு உறழ்தரு தமிழ்’ தமிழின் நிறமும் ஆரிய வர்ணமும்

2. தீதும் நன்றும் பிறர்தர வாரா.