சிறியனவே சிந்திப்போம்

சிறியன சிந்தியாதோர்
பெரிதுனும் பெரிதே கேட்கட்டும்
சிறியனவே சிந்திப்போம்
சிற்றிதழ்
சிறுதானியம்
சிறுதெய்வம்
சிற்றின்பமும் மற்றாங்கே
பனுவலின்பம் பரவசமாய்
சிறியனவே சிந்திப்போம்
- பொதிகைச் சித்தர்

Comments

Popular Posts

வே.மு. பொதியவெற்பன் நிகழ்த்திக் காட்டும் விமரிசன முறையியல்

‘ஆரியத்தோடு உறழ்தரு தமிழ்’ தமிழின் நிறமும் ஆரிய வர்ணமும்

இலக்கியபீடம் தகர்க்கும் இலக்கியஅரசியல் - ஜமாலன்